kanyakumari வாலிபர் சங்க குமரி மாவட்ட நிர்வாகிகளுக்கு சிறந்த ரத்தக் கொடையாளர் விருது நமது நிருபர் அக்டோபர் 27, 2019 தேசிய தன்னார்வலர் ரத்த தான விழா ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கியில் நடைபெற்றது.